Sivakarthikeyan

Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் இயக்குனரால் இவரை தான் இயக்க ஆசைப்படுகிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கியவர் சிவகார்த்திகேயன். தன்னுடைய திறமையால் இன்று முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.

கனா படம் பார்த்த சிம்புவின் ரியாக்ஷன் – இதை நீங்களே பாருங்க.!

சமீபத்தில் சிவகார்த்திகேயன், விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவரும் நடிகர் விக்ரமும் சேர்ந்து சிறிது நேரம் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியுள்ளனர்.

அப்போது விக்ரம் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் உருவெடுப்பார் என கூறினார். அதற்கு சிவகார்த்திகேயன் அப்படி நான் இயக்குநரானால் விக்ரமை தான் இயக்குவேன்.

விஜய் அப்படி இல்லை.. தவறாக சொல்கிறார்கள் – பிரபல நடிகர் அதிரடி பேட்டி.!

அதுவும் டபுள், ட்ரிபிள் ரோல் உள்ள கதையாக தான் இயக்குவேன் எனவும் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.