Simbu Review For Kanaa

Simbu’s Kanaa Review : கனா படத்தை பார்த்து விட்டு படக்குழுவினருக்கு தன்னுடைய விமர்சனத்தையும் கொடுத்துள்ளார் STR. இதனை இயக்குனர் அருண் காமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது SK ப்ரொடக்ஷன் என்ற பெயரில் முதல் முதலாக தயாரித்து வெளியாகியுள்ள படம் கனா.

பிரபல பாடகரும் பாடலாசிரியருமான அருண் ராஜ் காமராஜா இயக்கி இருந்த இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அசத்தலான நடிப்பை பதிவு செய்திருந்தார்.

இவர் மட்டுமில்லாமல் படத்தில் நடித்திருந்த சத்தியராஜ், ரமா, இளவரசன், சிறப்பு வேடத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயன் என அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தனர்.

தற்போது இப்படத்தை பார்த்த சிம்புபடக்குழுவினருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். இதனை அருண் ராஜ் காமராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறி சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.