Sivakarthikeyan in Upcoming Movie Title

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் நாட்டுக்கு என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan in Upcoming Movie Title : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது டாக்டர் மற்றும் அயலான் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றனர். டாக்டர் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அயலான் திரைப்படம் ரிலீஸ் குறித்து இன்னும் எந்தவித தகவலும் வெளியாகவில்லை. மேலும் தற்போது சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அட்லீயின் உதவி இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

திருப்பதியில் பவித்ர உற்சவம் : இன்று முதல் 3 நாள் யாகம்-கோபூஜை

இந்த படத்தின் டைட்டிலாக சிங்கப் பாதை என்பதை படக்குழு தேர்வு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கேகே ஆசிரியர் செங்கோனம் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

Rajini-யை தொடர்ந்து விஜய்யை இயக்கவிருக்கும் Desingh Periyasamy – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | HD