Sivakarthikeyan Angry on Vignesh Shivan : Lady Superstar Nayanthara, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Sivakarthikeyan Angry on Vignesh Shivan : திரைக்கதை எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு நயன்தாராவுடன் ஊர் ஊராக அவர் சுற்றி வருவது சிவகார்த்திகேயனை கடுப்பாக்கி உள்ளது.

Sivakarthikeyan Angry on Vignesh Shivan :

சிவகார்த்திகேயன் தற்போது ஒரேநேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

இதில் ஒரு படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்னும் இப்படத்துக்கான திரைக்கதை வேலைகளையே இன்னும் அவர் முடிக்கவில்லையாம்.

கதையை முடிக்காமல் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் – கடுப்பான சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்!

திரைக்கதை எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு நயன்தாராவுடன் ஊர் ஊராக அவர் சுற்றி வருவது சிவகார்த்திகேயனை கடுப்பாக்கி உள்ளது. இதனால் ஸ்க்ரிப்ட் எங்கே என ஓப்பனாகவே அவர் கேட்டுவிட்டாராம்.

இதற்கு அவர், ஸ்க்ரிப்ட் தயார் ஆனால் தயாரிப்பாளர்கள்தான் ரெடியில்லை என மழுப்பியுள்ளாராம். தற்போது இவரை நம்பலாமா வேணாமா என சிவகார்த்திகேயன் குழப்பத்தில் உள்ளாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.