Lyca is Angry with Vignesh Shivn : Sivakarthikeyan, Nayanthara, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Lyca is Angry with Vignesh Shivn :

Lyca is Angry with Vignesh Shivn :  திரைக்கதை எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு நயன்தாராவுடன் ஊர் ஊராக அவர் சுற்றி வருவது தயாரிப்பு நிறுவனத்திற்கு கோபம் அடைய செய்துள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது ஒரேநேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

இதில் ஒரு படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

அமலா பாலின் நிர்வாண காட்சி படத்தில் வருமா? சூப்பர் அப்டேட்!

ஆனால் இன்னும் இப்படத்துக்கான திரைக்கதை வேலைகளையே இன்னும் அவர் முடிக்கவில்லையாம்.

திரைக்கதை எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு நயன்தாராவுடன் ஊர் ஊராக அவர் சுற்றி வருவது தயாரிப்பு நிறுவனத்திற்கு கோபம் அடைய செய்துள்ளது.

எனினும் சிவகார்த்திகேயன் இவர் மீது மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார் அவர் விரைவில் திரைக்கதை எழுதி முடித்து படப்பிடிப்பை தொடங்குவார் என நம்பிக்கையுடன் இருக்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.