ஜீ தமிழ் சீரியல் நடிகைக்கு வாழ்த்து கூறியுள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. 

Sirakadikka Aasai Meenakshi Wishes to Zee Tamil Actress : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேரன்பு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் வைஷ்ணவி.

இவர் தற்போது வீரா என்ற பெயரில் புத்தம் புதிய சீரியலில் ஒளிபரப்பாக உள்ளது.  மேலும் இந்த சீரியலில் சிம்பு சூர்யா நடிக்க பசங்க சிவகுமார், ரஜினி சீரியல் அருண், சுபிக்ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோ இன்று வெளியான நிலையில் பலரும் வைஷ்ணவிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அதே போல் சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவும் வாழ்த்து கூறி கமெண்ட் செய்துள்ளார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.