சன் டிவி சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. எந்த சீரியலில் நடிக்கிறார் தெரியுமா?
சன் டிவி சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை நடித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் ரோகினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சல்மா. இந்த சீரியலில் இவரது கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில் சன் டிவியில் புதியதாக ஒளிபரப்பாகி வரும் வினோதினி சீரியலில் சல்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
