Web Ads

குட் நியூஸ் சொன்ன சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. வாழ்த்தும் ரசிகர்கள்.!!

சிறகடிக்க ஆசை சீரியல் மீனா குட் நியூஸ் சொல்லியுள்ளார்.

siragadikka asai serial meena latest post update
siragadikka asai serial meena latest post update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதிப்பிரியா. இவரின் நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கிறிஸ்தவ முறைப்படி மணப்பெண் கோலத்தில் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு திருமணம்,லவ், வெட்டிங்,குட் நியூஸ், என பல ஹேஷ்டேக் பதிவிட்டு உள்ளார்.

இதனால் மீனாவிற்கு திருமணம் நடக்கப் போவதாக ரசிகர்கள் சந்தோஷப்பட்டு அவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)