மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த சிறுவனின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.!!
மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த சிறுவனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மெர்சல் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். மேலும் சமந்தா,காஜல் அகர்வால்,நித்தியா மேனன், வடிவேலு, கோவை சரளா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் விஜயின் மகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அக்ஷத் தாஸ். தற்போது வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார்.
இந்த சிறுவனின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
