Singer ramya
பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டவரும், பாடகியுமான ரம்யா தற்போது 2வது திருமணம் செய்துள்ளார்.

Singer ramya got married tv actor sathya – தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ள ரம்யா கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டார். இவர் மறைந்த பழம்பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி ஆவார்.

Singer ramya

தற்போது சின்னத்திரை நடிகர் சத்யாவை அவர் திருமணம் செய்துள்ளார். நீலக்குயில் சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சத்யா. இவர்களின் திருமணத்திற்கு 2வது சீசன் போட்டியாளர்கள் நடிகை ஜனனி மற்றும் மும்தாஜ் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Singer ramya

ரம்யா ஏற்கனவே பாடகர் அர்ஜூன் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின் சத்யாவுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதால் தற்போது அவரை ரம்யா கரம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகினி உடையில் படுகவர்ச்சி காட்டும் தர்ஷன் காதலி – வைரல் புகைப்புடம்