sanam shetty
பிக்பாஸ் வீட்டில் உள்ள தர்ஷனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டியின் கவர்ச்சி புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sanam shetty glamour photos goes viral- கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் தர்ஷன். இவருக்கு ஆர்மி எல்லாம் உருவாக்கப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இவர் மாடலிங் நடிகையான சனம் ஷெட்டியை காதலித்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் தர்ஷன் வந்தவுடனேயே அவருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரிக்கும் வேலையில் இறங்கியவர் சனம் ஷெட்டி. மேலும், அவரும், தர்ஷனும் ஒன்றாக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறது.

உச்சக்கட்ட கவர்ச்சி, டூ பீஸ் உடையில் தர்ஷன் காதலி – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!

தர்ஷனை ஷெரின் காதலிப்பதாக கூறி வனிதா விஜயகுமார் செய்த களோபரத்தில் அதிர்ச்சியடைந்த சனம் ஷெட்டி ‘நான் தர்ஷனின் வாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். என்னால் அவரின் வெற்றி பாதிக்கப்படாது’ என கண்னீர் மல்க ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

sanam shetty

இந்நிலையில், நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்த அவரின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.