Sindhubaadh censored with UA : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Anjali, Sindhubaadh Trailer

Sindhubaadh censored with UA :

Sindhubaadh censored with UA :  சென்சாரில் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் எந்த இடத்திலும் கட் சொல்லாமல் இப்படத்துக்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இம்மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.

மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் – தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் – காரணம் என்ன தெரியுமா?

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

அண்மையில் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் மே 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து சென்சாரில் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் எந்த இடத்திலும் கட் சொல்லாமல் இப்படத்துக்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.