Simbu Vs Dhanush Movies in OTT

நடிகர் சிம்பு மற்றும் தமிழ் சீன் திரைப்படங்கள் நேரடியாக OTT-ல் மோதிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Simbu Vs Dhanush Movies in OTT : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் சிம்பு மற்றும் தனுஷ். தனுஷ் நடிப்பில் பல்வேறு திரைப்படங்களை உருவாக்கி வரும் நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படமான அத்ராங்கி ரே என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படம் வரும் 24ஆம் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது.

தமிழை தப்பா பேசுனா எனக்கு பிடிக்காது – Actor Nani Latest Speech | Shyam Singa Roy Trailer Launch

அதைப்போல் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி சோனி லைவ் வீடியோவில் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களும் மோதிக்கொள்ள உள்ள நிலையில் இரண்டு படங்களில் ஜெயிக்க போவது எது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

திருவாசகத்தின் சிறப்புகள்.!