Simbu Request to Vetrimaran

நான் எனக்கொரு கதை எழுதுங்கள் என வெற்றி மாறனிடம் கோரிக்கை வைத்துள்ளார் பிரபல நடிகர்.

Simbu Request to Vetrimaran : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற வடசென்னை திரை படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சிம்பு தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

அப்போது கிடைத்த வாய்ப்பை தவற விட்ட சிம்பு தற்போது தனக்கு ஒரு கதை எழுதுங்கள் என மார்க்கட்டை வெற்றிகொள்ள வெற்றி மாறனிடம் சரண் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சூர்யா படம் விஜய் படம் என அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் வெற்றிமாறன் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்குவாரா? அவருக்காக ஒரு கதையை எழுதுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.