Simbu Next Movie Announcement

நடிகர் சிம்புவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு ரிலீஸ் தேதியுடன் வெளியாகியுள்ளது.

Simbu Next Movie Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக ஈஸ்வரன் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று சென்னை எக்மோரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சுசீந்திரன் சிம்புவின் அடுத்த படத்தையும் நான் தான் இயக்கப் போகிறேன். படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதேபோல் பாரதிராஜா சிம்புவைப் பற்றி என்னென்னமோ கேள்விப்பட்டேன், ஆனால் நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, நான் நேரில் பார்த்த சிம்பு வேற என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.