சிம்புவின் அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Simbu in Upcoming Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மாநாடு படத்தினை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்துடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு, ரூ.3 கோடி பரிசுத்தொகை : முதலமைச்சர் அறிவிப்பு

இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாகவும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவது யார் கதாபாத்திரங்களில் நடிக்கப் போவது யார் என்பது குறித்து அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Super Star Rajini-ன் பாடலுக்கு Pandiyan Stores முல்லையின் அசத்தல் நடனம்.! | Viral video | Trend | HD