இந்த வருட இறுதிக்குள் நடிகர் சிம்புவுக்கு திருமணம் செய்து வைத்த அவருடைய பெற்றோர் மும்மரம் காட்டி வருகின்றனர்.

Simbu Gift for Future Wife : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. சர்ச்சை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இவர் என்னதான் சர்ச்சைகளில் சிக்கினாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும் பல வருடங்களாக சிங்கிளாக இருந்துவரும் சென்றுவிட்டு திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் நடிகர் சிம்பு நிதி அகர்வாலை காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் பரவிய நிலையில் அதுவும் எந்த அளவிற்கு உண்மை என தெரியாமல் இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் நடிகர் சிம்பு தன்னுடைய வருங்கால மனைவிக்காக சென்னை ஈசிஆர் பகுதியில் ஒரு வீட்டை வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.