ஸ்ருதிஹாசன் வெளியிட்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் என்னம்மா எக்ஸ்பிரஷன் எல்லாம் வேற மாதிரி இருக்கு என்ன யோசிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். நடிகையாக மட்டுமல்லாமல் பாடகி டான்சர் என பல்வேறு திறமைகளை தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்.

என்னம்மா.. எக்ஸ்பிரஷன் எல்லாம் வேற மாதிரி இருக்கு, ரசிகர்களை குழம்ப வைத்த ஸ்ருதிஹாசன் போட்டோஸ் - இத பாத்து நீங்களே சொல்லுங்க.!!

சாந்தனு என்ற வெளிநாட்டு காதலருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். திருமணம் எப்போது என்ற கேள்விக்கு இருவருமே சரியான பதிலை அளிக்காமல் இருந்து வருகின்றனர்.

என்னம்மா.. எக்ஸ்பிரஷன் எல்லாம் வேற மாதிரி இருக்கு, ரசிகர்களை குழம்ப வைத்த ஸ்ருதிஹாசன் போட்டோஸ் - இத பாத்து நீங்களே சொல்லுங்க.!!

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னம்மா எக்ஸ்பிரஸ் எல்லாம் வேற மாதிரி இருக்கு என கிண்டல் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்