தம்மாத்துண்டு உடையில் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா சரண்.

Shriya Saran in Red Glamour Photos : தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரேயா சரண். இது படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

வடிவேலு ஹீரோவாக நடித்த படத்தில் குத்தாட்டம் போட்டு மார்க்கெட்டை இழந்த இவர் திருமணம், குழந்தை என செட்டில் ஆன பிறகு தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

வாய்ப்புகளுக்காக விதவிதமாக போட்டோக்கள் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது ரெட் கலர் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.