கொட்டும் மழையில் கண்ட இடத்தை காட்டி கவர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியல் நடிக்க தொடங்கிய நிலையில் இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால் வாய்ப்பு இல்லாமல் இருந்த சிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வரும் இவருக்கு தற்போது வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

விக்ரம் படத்தில் நடித்தது தொடர்ந்து வடிவேல் உடன் இணைந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் மழையில் ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட அது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இதோ பாருங்க

https://www.instagram.com/reel/Ckz0oGSAsDq/?igshid=YmMyMTA2M2Y=
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.