பிறந்தநாளில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் ஷிவானி நாராயணன்.

Shivani Narayanan in Without Makeup : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்தார். சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பிறந்தநாளில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் ஷிவானி நாராயணன் போட்டோஸ்.. என்ன செய்திருக்கிறார் பாருங்க.!!

இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பிறந்தநாளில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் ஷிவானி நாராயணன் போட்டோஸ்.. என்ன செய்திருக்கிறார் பாருங்க.!!

இப்படி பிசியாக இருந்து வரும் சிவானி நேற்று தன்னுடைய பிறந்த நாளில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.