படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு போதை ஏற்றியுள்ளார் சிவானி நாராயணன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் கட்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இவர் சமூக வலைதளங்களிலும் பட ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கையில் ஜூஸ் பாட்டிலை வைத்துக்கொண்டு சரக்கு பாட்டில் ரேஞ்சுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை போதை ஏற்றும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.