Shivani in Workout Dance
Shivani in Workout Dance

இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சீரியல் நடிகை ஷிவானி.

Shivani in Workout Dance : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக பிரபலமானவர் ஷிவானி.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சின்ன வயசில் அப்படியே தன் மகனைப் போலவே இருக்கும் அஜித் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

எப்போதும் ரசிகர்கள் தன்னைப் பற்றி பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ஆட்டம் பாட்டம் என எதையாவது ஒன்றை பதிவிடுகிறார்.

அந்த வகையில் தற்போது இடுப்பை வளைத்து நெளித்து நடனமாடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். மேலும் இது ஒரு விதமான ஒர்க்கவுட் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/B_kHf7hFcBB/?igshid=1prsg4wivu74p