Ajith in Childhood Photo
Ajith in Childhood Photo

சின்ன வயசுல அஜித் ஆத்விக் போலவே இருந்துள்ளார். இவரின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Ajith in Childhood Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

நேற்று அஜித்தின் பிறந்த நாள் என்பதால் சமூக வலைதளங்கள் முழுவதும் அவரைப்பற்றிய பேச்சுதான் நிரம்பி வழிந்தது.

அஜித் அவ்வளவு சொல்லியும் கேட்காத ரசிகர்கள் – நடந்ததை நீங்களே பாருங்க.!

அஜித்தின் பழைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அந்த வகையில் தல அஜித் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் அஜித் அப்படியே ஆத்விக் எப்படி இருந்தாரோ அதே போல் இருந்துள்ளார்.