வருங்கால கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என முதல் முறையாக தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் ஷிவாங்கி.

Shivangi About Her Husband : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. அதன் பின்னர் இதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். இதனால் அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு..

வருங்கால கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும்.. முதல் முறையாக ஆசையை வெளிப்படுத்திய குக் வித் கோமாளி சிவாங்கி.!!

மேலும் தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இப்படியான நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய இவரிடம் உங்களுடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என ஒருவர் கேட்டுள்ளார்.

Keerthy Pandiyan Fun Shopping With Family | Madras Farmers Market | Express Avenue Mall | Chennai HD

அதற்கு சிவாங்கி அவர் எப்படி இருக்கிறார் என்பது விஷயமல்ல. நல்ல இதயம் இருக்க வேண்டும் அதுதான் முக்கியம் என கூறியுள்ளார். ரைமிங்காக இதனை கூறியுள்ள ஷிவாங்கி கவித கவித என அவரே சிரித்துக் கொண்டும் உள்ளார்.