பிக்பாஸ் வீட்டில் நடிகை ஷெரின் கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது.

Sherin crying on vanitha vijayakumar comment – உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 74-வது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் தான் ஷெரின் காதலரா? – இணையத்தில் வெளியான நெருக்கமான புகைப்படம்!

அதாவது, இன்று காலை வெளியான முதல் புரமோ வீடியோவில் ஷெரின் மற்றும் தர்ஷன் இடையே இருக்கும் உறவை பற்றி வனிதா தவறாக பேச ஷெரின் கோபப்பட்டு பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. காமன் சென்ஸ் இல்லையா? என்றும், தர்ஷனிடம் நான் என்னடா பண்ணேன் எனவும் கேட்கிறார்.

இந்நிலையில், தற்போது 2வது புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அழுது கொண்டிருக்கும் ஷெரின் சேரனிடம் ‘என்னை வனிதா இப்படி பேசுவது கஷ்டமாக இருக்கிறது. அவன் என்னுடைய நல்ல நண்பன் மட்டுமே. இனிமேல் இந்த வீட்டில் நான் யாரிடமும் பேசவில்லை’ என அழுது கொண்டே பேசுகிறார். அவருக்கு சேரன் ஆறுதல் கூறுகிறார்.

https://platform.twitter.com/widgets.js