Sherin Lover Photo : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao, Sandy, Sherin, Saravanan, Abhirami
பிக் பாஸ் ஷெரின் காதலரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Sherin Lover Photo : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த 16 போட்டியாளர்களின் ஒருவர் ஷெரின். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான இவருக்கு தற்போது 33 வயதாகிறது.

இதெல்லாம் ஒரு ப்ரோமோவா.. வனிதா போனதும் இப்படி ஆகிடுச்சே – வீடியோவை பாருங்க.!

பிக் பாஸில் தர்ஷனுடன் சேர்ந்து அமர்க்களம் செய்து வரும் இவர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் தான் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டுள்ளார்.

ஆளே மாறி போன 7G ரெயின்போ காலனி ஹீரோ இப்போ எப்படி இருக்காரு பாருங்க – புகைப்படம் உள்ளே.!

அவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.