ராம்சரண் வைத்து ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு இசை அமைப்பாளரை மாற்றியுள்ளார்.

Shankar Joins With Thaman : இந்திய சினிமாவே கொண்டாட பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர் சங்கர். இவரது இயக்கத்தில் அடுத்ததாக இந்தியன் 2, இந்தியில் அந்நியன் படம் ரீமேக், தெலுங்குவில் ராம் சரணை வைத்து ஒரு படம் ஆகியவை உருவாக உள்ளது.

முதல் முறையாக இசையமைப்பாளரை மாற்றிய ஷங்கர் - அடுத்த படம் பற்றி வெளியான தகவல்

இதுவரை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவரது படங்களுக்கு இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜை மட்டும்தான் தேர்வு செய்துள்ளார். தற்போது முதன்முறையாக தன்னுடைய புதிய படத்திற்கு இசையமைப்பாளராக தமனை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்..

இதுக்கு ராம்சரனின் வைத்து இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கப் போகிறார் என கூறப்பட்டு வருகிறது. இது மட்டும் உறுதியானால் சங்கர் முதல் முறையாக தமனுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya-வின் வாடிவாசல் Shooting விரைவில்! – Vetrimaaran Master Plan | Latest Cinema News | HD