Shalu Shammu
ஓவர் கவர்ச்சியில் ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் படு வைராக்கி வருகிறது.

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ வித்யாவின் தோழியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு. இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால் அடுத்தடுத்து ஹாட் போட்டோக்களாக வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார், இதனால் பலமுறை சர்ச்சைகளில் சிக்கி கொண்டுள்ளார்.

இவர் தற்போது படு மோசமான கவர்ச்சியில் போட்டோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.