என்ன செம அழகா ஆகிட்டாங்க என சமந்தாவின் பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Shalu Shammu Dance to Pushpa Song : தமிழ் சினிமாவில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. ஸ்ரீதிவ்யாவின் ஜோடியாக நடித்து இருந்தனர் ஷாலு ஷம்மு. இந்த படத்தில் இவரது நடிப்பு நன்றாக இருந்தாலும் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். அவரின் திட்டத்தின்படி இந்த புகைப்படங்களால் அவருக்கு ஒரு அளவிற்கு வரவேற்பு கிடைத்தது.

அண்ணன் வழியில், ஆட்சி செய்கிறார் ஸ்டாலின் : டிடிவி தினகரன் கிண்டல்

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புஷ்பா பட பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாலு ஷம்மு அழகாக இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த Velan படக்குழு.! | Tamil | Mugen | Soori | Meenakshi | Kavin |HD