Shalini Selfie With Aadhvik
Shalini Selfie With Aadhvik

குட்டி தல ஆத்விக் போட்டிங் செல்லும்போது ஷாலினி எடுத்த செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shalini Selfie With Aadhvik : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா? டைட்டான உடையில் செம கவர்ச்சியில் கரீனா கபூர் – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!

அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால் இவரைப் பற்றியும் இவரது குடும்பத்தைப் பற்றியும் எந்த ஒரு தகவல் வெளியானாலும் அது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் தற்போது குட்டி தல ஆத்விக் க்யூட்டாக போட்டிங் செல்கிறார். அப்போது ஷாலினி எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பலரையும் கவர்ந்து வருகிறது.

Shalini Selfie With Aadhvik
Shalini Selfie With Aadhvik