மகளோடு சேர்ந்து பீஸ்ட் படத்தை பார்த்துள்ளார் ஷாலினி அஜித்.

Shalini Ajith Watched Beast Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் திரைப்படம் பீஸ்ட்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 66 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் நடிகை ஷாலினி தன்னுடைய மகள் அனுஷ்காவுடன் இணைந்து சத்யம் தியேட்டரில் பீஸ்ட் படத்தை பார்த்து ரசித்துள்ளார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.