செரீனா வில்லியம்ஸ் அமெரிக்கா ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதியில் நடுவரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு தற்போது அபராதம் விதித்துள்ளது அமெரிக்கா டெனிஸ் அமைப்பு .
செரீனா சர்ச்சையை எளிதாக முடிக்க விடாமல், சிந்த அபராத முடிவு மேலும் வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மகளிர் டெஸ்ட் அமைப்பு செரீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.