
துளியும் மேக்கப் இல்லாமல் ஈரமான ரோஜாவே பிரியா போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்த சீரியலில் முதன்மை நாயகி கேப்ரில்லா நடிக்க இரண்டாவது நாயகியாக ஸ்வாதி நடித்து வருகிறார்.
தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ப்ரியா கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் ஸ்வாதி அழகு தான் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.