
அடக்கம் எல்லாம் சீரியலில் மட்டும் தான் என சொல்லும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் விக்ரம் வேதா சீரியல் நாயகி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று விக்ரம் வேதா. இந்த சீரியலில் நாயகியாக வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அஸ்வதி. தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்.
இன்றைய எபிசோடில் விக்ரம் மற்றும் வேதாவுக்கு கல்யாணம் நடைபெற உள்ளது. இதனால் வரும் நாட்களில் கதைக்களம் வேற லெவலில் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இப்படி அந்த நிலையில் அஸ்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. அடக்கமெல்லாம் சீரியலில் மட்டும் தானா சன்னி லியோனுக்கே டப் கொடுப்பீங்க போல என பலரும் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்