டிரான்ஸ்பரன்ட் புடவையில் கண்ணைக் கவரும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் ஹீரோவாக தீபக் நடிக்க நாயகியாக நட்சத்திரா நடித்து வருகிறார்.
மேலும் தமிழின் தங்கையாக ராகினி என்ற கதாபாத்திரத்தில் அஸ்ரிதா நடித்து வருகிறார். இவர் வெள்ளித் திரையில் சமீபத்தில் வெளியான பார்ட்னர் என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாகவும் இருந்து வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவிழ்த்து உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றனர்.