Serial Actress Kavitha Interview about Ajith and Vijay.! | Kollywood Cinema | Thala Ajith | Thalapathy Vijay | Tamil Cinema news | trending Cinema news
தல அஜித் டவுன் டு எர்த் பர்சன் எனவும் விஜய் மிகவும் அமைதியானவர் எனவும் பிரபல நடிகை அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Serial Actress Kavitha Interview : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து பிரபலமானவர் கவிதா. தற்போது சின்னத்திரையில் கலங்கி வரும் நடிகைகளில் ஒருவரும் ஆவார்.

தல 60 இப்படித்தான் இருக்கும் – ரகசியத்தை ஓப்பன் செய்த போனி கபூர்!

இவர் தல அஜித்துடன் வான்மதி, முகவரி, என் சுவாச காற்றே ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதே போல் விஜயுடன் மாண்புமிகு மாணவன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் விஜயை பற்றி ஓபனாக பேசியுள்ளார். அதாவது தல அஜித் ரொம்ப சிம்பிள் அவருக்கு நான் வணக்கம் வைப்பதற்கு முன்பாகவே அவர் எனக்கு வணக்கம் வைத்து விடுவார்.

கவினுடன் காதலில் சிக்குவாரா லாஸ்லியா? – பாத்திமா சொன்ன ரகசியம்.!

அதே போல் தளபதி விஜய் ரொம்ப அமைதியானவர். அவருக்கு தங்கச்சியா நான் நடித்திருந்தேன். அப்போ எனக்கு 12 வயது என கூறியுள்ளார்.

Serial Actress Kavitha

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.