Serial Actress Dursha Gupta Photos
Serial Actress Dursha Gupta Photos

ஏடாகூடமாக புடவை அணிந்து இளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் விஜய் டிவி சீரியல் நடிகை.

Serial Actress Dursha Gupta Photos : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் தற்போது வெள்ளித்திரை நடிகைகளைப் போல கவர்ச்சி போட்டோ ஷட் களை நடத்தி தங்களை பிரபலப்படுத்தி கொள்கின்றனர்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு சென்சேஷனல் நடிகை லிஸ்டில் இணைந்துள்ளார் தர்ஷா குப்தா.

பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான ஜீ தமிழில் முள்ளும் மலரும், விஜய் டிவியில் செந்தூரப்பூவே மற்றும் சன் டிவியில் மின்னலே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருபவர் தர்ஷா குப்தா.

சீக்கிரம் உன்னோட ஆட்டம் அடங்க போது – மீரா மிதுனுக்கு சனம் செட்டி எச்சரிக்கை!!!

இத்தனை சீரியல்களில் நடித்தும் ரசிகர்களிடம் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இவரும் கவர்ச்சி வழியில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஆம், புடவையில் ஏடாகூடமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களில் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்