Senthoora Poove Villi Photos

மாராப்பை விலக்கி மஜாவாக போஸ் கொடுத்து அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் செந்தூரப்பூவே சீரியல் வில்லி.

Senthoora Poove Villi Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று செந்தூரப்பூவே.

பிரபல நடிகரான ரஞ்சித் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ரீநிதி என்பவர் நாயகியாக நடிக்கிறார். வில்லியாக தர்ஷா என்பவர் நடித்து வருகிறார்.

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து வந்தா தர்ஷா வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார்.

அதன் விளைவாக வெள்ளித்திரையில் ரெமோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் பிரபல நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.