முதல் முறையாக தன்னுடைய இரண்டு மகன்களை டிவி மூலம் மக்களுக்கு காட்டியுள்ளார் நடிகர் சென்ராயன்.

Sendrayan With Sons : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சென்றாயன். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளர்களை ஒருவராக பங்கேற்றார்.

மொஹரம் பண்டிகை : ஆஷூரா நோன்பு..

Sendrayan First Son

தனக்கு குழந்தை இல்லை என மிகவும் வருத்தப்பட்டு வந்தாய் சென்றாயன். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிந்த சென்றாயன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். இதனையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மேலும் இரண்டாவது குழந்தையும் பிறந்து விட்டது. அதுவும் ஆண் குழந்தை தான். தற்போது தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் பிக்பாஸ் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மூலம் வெளி உலகிற்கு காட்டி உள்ளார்.

தளபதி Vijay-ன் வில்லனை வைத்து இயக்கப்போகும் Venkat Prabhu..! 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.