Sembaruthi Shabana Dubmash Video
Sembaruthi Shabana Dubmash Video

தளபதி விஜயின் டயலாக்குக்கு சமமாக டப்ஸ்மாஷ் செய்துள்ள செம்பருத்தி பார்வதி.

Sembaruthi Shabana Dubmash Video : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் சபானா.

ச்சை மென்டலா நீ?? வெட்கமே இல்லையா என மீரா மிதுன் பதிவிட்ட பதிவு, அசிங்கமாக திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – இந்த கொடுமைய நீங்களே பாருங்க.!

இவர் தற்போது தளபதி விஜயின் திகில் படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சி ஒன்றிற்கு செம மாசாக டப்ஸ்மாஷ் செய்துள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.