Meera Mitun Blast Tamil Cinema
Meera Mitun Blast Tamil Cinema

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் விமர்சித்து மீரா மிதுன் பதிவு ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

Meera Mitun Blast Tamil Cinema : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் மக்கள் மத்தியில் வெறுப்பை பெற்றார்.

அப்படி இருந்தும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பும் வகையில் போட்டோக்களையும் பதிவுகளையும் பதிவேற்றி வருவதை தன்னுடைய பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.

ச்சீ ச்சீ.. அப்பா கூட போய் இப்படியா போஸ் கொடுப்பீங்க? பிக் பாஸ் அனுயா வெளியிட்ட புகைப்படத்தால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – புகைப்படத்துடன் இதோ

இவரின் சில பதிவுகள் ஆபாசத்தின் உச்சத்தை கூட தொட்டது உண்டு. இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் பெரும்பாலும் நாயகியின் பெயர் மீரா தான்.

இது குறித்து உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா? உங்க படத்த ஓட வைக்க என் பெயர் தான் கேக்குதா என்று விமர்சித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மென்டலா நீ? தயவு செய்து சைக்காலஜிக்கல் டாக்டரை அணுகுங்கள் என அவருக்கு அறிவுரை வழங்கி விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://twitter.com/meera_mitun/status/1244653249904271363?s=19