சமூக வலைதளப் பக்கங்களில் திடீரென தல அஜித் ட்ரெண்டாகி வருகிறார்.

Second Single and Release Update of Valimai : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று எம்பிக்கள் கூட்டம் : முக்கிய தீர்மானம்..

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் நாங்க வேற மாதிரி என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடை திறப்பு விழாவிற்கு Mass ஆக வந்த Thala Dhoni – வைரலாகும் வீடியோ | Anlon Art Saloon Launch

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் செகண்ட் சிங்கிள் ட்ராக் ஆகியவை வெகு விரைவில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.