சார்பட்டா திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sarpatta Movie Release Announcement : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான டெடி என்ற திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது வரை குழந்தைகளின் ஃபேவரிட் திரைப்படமாக இருந்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யாவின் நடிப்பில் சார்பட்டா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

சென்னையில் 51 மையங்களில் தடுப்பூசி போடும் பணி, மீண்டும் தொடங்கியது..

ஆனால் கொரானா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இந்தப் படம் நேரடியாக ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் Suirya 40 படப்பிடிப்பு – படக்குழுவினருக்கு சூர்யா சொன்ன அறிவுரை! | Pandiraj | D.Imman