தளபதி விஜய் நடிப்பில் அஜித் நடிப்பில் விஸ்வாசம், சூரியா நடிப்பில் NGK ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் எக்கசக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த மூன்று படங்களும் முதலில் தீபாவளிக்கு வெளியாக இருந்து அதன் பின்னர் படப்பிடிப்புகள் முடிவடையாததால் விஸ்வாசம் மற்றும் NGK ஆகிய படங்கள் ரேஸில் இருந்து விலகி கொண்டன.

இதனால் தீபாவளிக்கு சர்காரும் பொங்கலுக்கு விஸ்வாசமும் வெளியாக உள்ளது. இந்த படங்களின் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது

செங்கல்பட்டு ட்ரைட்ஸில் தளபதி விஜயின் சர்கார் ரூ 15 கோடிக்கும் தல அஜித்தின் விஸ்வாசம் ரூ 12 கோடிக்கும் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் செங்கல்பட்டு பகுதியிலும் தளபதி விஜயே No 1 இடத்தை பிடித்துள்ளார்.