Sarkar Vs Viswasam

Sarkar Vs Viswasam : சர்கார் சாதனையையும் விஸ்வாசம் திரைப்படம் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. அதுவும் வெறும் 5 நாட்களிலேயே.

தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆவர்.

சர்காரின் மொத்த வசூலையும் வெறும் 8 நாளில் முறியடித்த விஸ்வாசம்? – உண்மை நிலவரம்.!

இவர்களின் படங்கள் ஒவ்வொன்றும் மற்ற படங்களின் சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைப்பதெல்லாம் சாதாரண ஒன்று.

அப்படி தான் தற்போது சமீபத்தில் யூ ட்யூபில் வெளியான அடிச்சு தூக்கு என்ற வீடியோ பாடல் சர்கார் படத்தின் சிமிட்டான்காரன் பாடல் சாதனையை முறியடித்துள்ளது.

2018-ன் டாப் 10 பாடல்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா?

ஆம், சிமிட்டான்காரன் பாடல் யூ ட்யூபில் இதுவரை 3.63 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது. தற்போது இந்த சாதனையை அடிச்சு தூக்கு வீடியோ பாடல் ஐந்தே நாளில் முறியடித்து 3.64 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.