Sarkar Vs Viswasam

Sarkar Vs Viswasam :

சர்காரின் மொத்த வசூலையும் விஸ்வாசம் படம் 8 நாளில் முறியடித்து விட்டதாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தளபதி விஜய் மற்றும் தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இவர்கள் இருவரின் படங்களும் மாறி மாறி சாதனைகளை முறியடித்து புதிய மைல் கல்லை தொடுவது வாடிக்கையான ஒன்று தான்.

குடும்பங்களே ஆட்டம் போடுது – விஸ்வாசம் குறித்து பிரபல தியேட்டர் நிர்வாகம் ட்வீட்.!

அதே போல் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல், சர்கார் ஆகிய படங்கள் மிக பெரிய வசூல் சாதனை படைத்திருந்தது.

இதனையடுத்து தற்போது வெளியான விஸ்வாசம் படம் ரூ 125 கோடி வசூல் செய்திருப்பதாக படத்தை வெளியிட்ட நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து விஸ்வாசம் படம் வெறும் 8 நாளில் சர்காரின் மொத்த தமிழக வசூல் சாதனையையும் முறியடித்து விட்டதாக பேச்சு கிளம்பியது.

தலைவரும் இல்ல, தளபதியும் இல்ல.. இங்க தல தான் No 1 – தியேட்டர் உரிமையாளர் ட்வீட்.!

இது குறித்து தியேட்டர் உரிமையாளர்களிடம் விசாரிக்கையில் அவர்கல் மறுப்பு ஏதும் தெரிவிக்காதால் 8 நாளில் விஸ்வாசம் படம் சர்கார் சாதனையை முறியடித்து விட்டதாக பேசப்படுவது உண்மை தான் என்பது உறுதியாகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.