Top 10 Songs 2018

Top 10 Songs : 2018-ன் டாப் 10 பாடல்கள் பற்றிய விவரம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் முதலிடத்தை யார் பிடித்துள்ளார் என்று பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. அதே போல் படத்தின் பாடல்கள் யூ ட்யூபில் வெளியிடுவது வழக்கமான ஒன்று.

அப்படி இந்த வருடம் யூ ட்யூபில் வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்ற டாப் 10 பாடல்கள் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதில் என்னென்ன பாடல்கள் என்னென்ன இடத்தை பிடித்துள்ளது என பார்க்கலாம் வாங்க. லிஸ்ட் இதோ

1. குலேபா – குலேபகாவலி – 8.01 கோடி
2. வாயாடி பெத்த புள்ள – கனா – 7.4 கோடி
3. சொடக்கு மேல – கோடி சேர்ந்த கூட்டம் – 6.33 கோடி
4. சின்ன மச்சான் – சார்லி சாப்ளின் 2 – 6.01 கோடி
5. நீயும் நானும் – இமைக்கா நொடிகள் – 4.01 கோடி
6. சிம்டாங்காரன் – சர்கார் – 3.62 கோடி
7. ரௌடி பேபி – மாரி 2 – 3.57 கோடி
8. ஒரு குச்சி ஒரு குல்பி. – கலகலப்பு 2 – 2.91 கோடி
9. மழை குருவி – செக்கச் சிவந்த வானம் – 2.57 கோடி
10. குறும்பா – டிக் டிக் டிக் – 2.56 கோடி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.