
தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து வரும் சர்கார் படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக உள்ளது.
ரசிகர்கள் அனைவரும் சர்கார் டீசருக்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த அக்டோபர் 19-ம் வெறும் சர்கார் டீஸர் கொண்டாட்டம் மட்டுமல்ல, இன்னொரு ஸ்பெஷலும் இருக்கு என்பதால் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்.
ஆமாம் ரசிகர்களே அது என்னனு கேட்கறீங்களா? இதே முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான கத்தி படத்தின் ட்ரைலர் 4 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தான் வெளியாகி இருந்தது.
அப்புறம் என்ன தளபதி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தானா