Sarkar Success

Sarkar Success : முருகதாஸ் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து பலரும் சர்கார் படத்தின் உண்மையான சாதனை இது தான் என கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான முருகதாஸ் இயக்கத்தில் கத்தி, துப்பாக்கி ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து சர்கார் படத்தில் நடித்திருந்தார்.

பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து சாதனை படைத்த இந்த படம் தங்களது ஓட்டை தவறாக வேறு யாராவது போட்டு விட்டால் அந்த ஓட்டை திரும்ப பெறும் சட்டமான 49 P குறித்து பேசியிருந்தது.

இதன் மூலம் மக்களுக்கு தெரியாத ஒரு விசியம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து தற்போது இந்த விதி குறித்து இந்திய அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டரை முருகதாஸ் வெளியிட்டு சர்கார் படத்தின் வெற்றியை நினைந்து மகிழ்ந்துள்ளார். இது குறித்த அவரது ட்வீட் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.